செவ்வாய், 12 ஜூலை, 2016

61.நரம்பு சிலந்தி,நரம்பு புடைப்பு, நரம்பு முடிச்சு,நரம்பில் கொழுப்பு,நரம்பு வீக்கம் .(varicose vein).








 அகத்தியர் சரமாரித் தைலம்.

  1. அழிஞ்சிவிதை,
  2. புன்னைவிதை ,
  3. கடுக்காய் விதை ,
  4. புங்கம் விதை ,
  5. தான்றிக்காய் விதை 
  6. கார்கோலரிசி.
  7. மிளகு .


இவைகளை முறை படி குழித் தைலம் எடுத்து வெய்யிலில் காயவைக்க மெழுகு போல மாறும் அதை கேப்சுலில் அடைத்து தினம் 2 முதல் 3 வேளை விழுங்கவும், இதனால் 1.நரம்பு சிலந்தி,2.நரம்பு புடைப்பு,3.நரம்பு முடிச்சு,4.நரம்பு வீக்கம்,5. நரம்பு கொழுப்பு.  தீரும் .
மூன்று முதல் ஆறு மாதம்  தொடர்ந்து சாப்பிடவும்.









மேலும் விவரங்களுக்கு 



2 கருத்துகள்: