- அழிஞ்சிவிதை,
- புன்னைவிதை ,
- கடுக்காய் விதை ,
- புங்கம் விதை ,
- தான்றிக்காய் விதை
- கார்கோலரிசி.
- மிளகு .
இவைகளை முறை படி குழித் தைலம் எடுத்து வெய்யிலில் காயவைக்க மெழுகு போல மாறும் அதை கேப்சுலில் அடைத்து தினம் 2 முதல் 3 வேளை விழுங்கவும், இதனால் 1.நரம்பு சிலந்தி,2.நரம்பு புடைப்பு,3.நரம்பு முடிச்சு,4.நரம்பு வீக்கம்,5. நரம்பு கொழுப்பு. தீரும் .
மூன்று முதல் ஆறு மாதம் தொடர்ந்து சாப்பிடவும்.
மேலும் விவரங்களுக்கு